Monday, February 18, 2008


தேசம்

கையில் தட்டுடன்
மெய்யில் கந்தலுடன்
பையில் சில்லறையுடன்
சாலையோரத்தில் பிச்சைக்காரர்கள்.
சிலருக்கு பாரமுகமாய்
பலருக்கு பாராமுகமாய்
எனக்கோ பாரத‌முகமாய்...
-----------------------------------------

1 comment:

காஞ்சனை said...

இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
சமுதாய நிகழ்வை தோலுரித்துக் காட்டி இருக்கிறீர்கள். அதேசமயம் உங்கள் உள்ளக் குமுறலையும் வெளியிட்டுள்ளீர்கள்.
நன்று. வாழ்த்துக்கள்.