A STAGE FOR CHRONICLE
தூண்டல்
யாருமில்லா தனிமை வேண்டிஊருக்கு ஒதுங்கிய கோயிலுக்கு சென்றால்மனக்குளத்தில் கல்லெறிகின்றனஉடைந்த வளையல் துண்டுகளும்காய்ந்த பூச்சருகும்.
Post a Comment
No comments:
Post a Comment