வாய்ப்புகள்
விளக்குகள் எரிந்த பொழுது இருந்த வெளிச்சத்தைவிட
அணைந்த பொழுதில் தொலைந்த வெளிச்சம்
மனதில் பரவுகிறது... பிரகாசமாக
------------------------------------------------------------------------------------------------
தனிமை
என் தனிமை என்பது யாரும் இல்லாத பொழுதல்ல
நீ இல்லாத பொழுது.
------------------------------------------------------------------------------------------------
கலை
உன் நினைவுகளை மட்டும் முதலாக கொண்டு
நான் கற்ற கலை
கவிதை எழுதுவது.
Monday, October 29, 2007
Subscribe to:
Posts (Atom)