Friday, March 14, 2008

எல்லாம் உனக்காக‌


நீ முத்தம் கொடுத்த‌
இதழின் ஈரம் காயாமலிருக்கவே
இல்லையேல் எனக்கென்ன தேவை
உன்னிடம் மீண்டும் ஒருமுறை
முத்தம் கேட்க?

No comments: